Header Ads



காஸா மக்களுக்காக வானியா அகர்வாலின் தியாகம்


வானியா அகர்வால்,,  இந்திய வம்சாவளியை சேர்ந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மூத்த மென்பொறியாளர். 


கடந்த வாரம் மைக்ரோசாப்ட் நிறுவன பொன்விழா கொண்டாட்டங்கள் நடைபெற்ற  பில்கேட்ஸ் உள்ளிட்ட பிரபலங்கள் அமர்ந்திருந்த அரங்கில் வானி அகர்வால் எழுந்துநின்று, இஸ்ரேலுக்கு எதிராக கண்டனங்கள் தெரிவித்தவர். பல லட்சம் டாலர் ஊதியம் பெறும் வேலையையும் ராஜினாமா செய்துள்ளார். 


காஸாவில் தினமும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் பலியாகும் சூழலில் பொன்விழா கொண்டாட்டங்களை கண்டித்த வானியா அகர்வால், இஸ்ரேல் ராணுவத்திற்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் ஏஐ தொழில்நுட்பம் மூலம் காஸாவில் தாக்குதல் நடந்த உதவி வருகிறது என்றும் கூறியவர். 


மைக்ரோசாப்ட் நிறுவனம்  Digital Weapon Manufacturers என்றும் குற்றம் சாட்டினர்


Colachel Azheem

No comments

Powered by Blogger.