Header Ads



காசா போர் நிறுத்தத்திற்கான அமெரிக்காவின் திட்டதத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல்


காசா போர் நிறுத்தத்திற்கான அமெரிக்காவின் திட்டத்தை இஸ்ரேல்  பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒப்புக்கொண்டுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்கத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் இந்த திட்டத்தை முன்மொழிந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.


இதனடிப்படையில், காசா பகுதியில் பணயக்கைதிகளாக உள்ளவர்களின் குடும்பத்தினரிடம் நெதன்யாகு தனது ஒப்புதலை தெரிவித்துள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.

No comments

Powered by Blogger.