முன்னாள் இந்திய ராணுவ தளபதியின் பேச்சு
"போர் என்பது பாலிவுட் திரைப்படம் அல்ல, கொண்டாடப்பட வேண்டிய விஷயமும் அல்ல. போர் எவ்வளவு மோசமானது, ஒரு நாட்டிற்கு எவ்வளவு இழப்பை ஏற்படுத்தும் என எனக்கு தெரியும்.
போரால் எண்ணற்ற உயிர் சேதங்கள் ஏற்படும், குழந்தைகள் பெற்றோர்களை இழப்பர், குடும்பங்கள் உணர்வு ரீதியான அதிர்ச்சிகளை பல தலைமுறைகளுக்கு சுமப்பர்.
ஒரு ராணுவ வீரராக எனக்கு உத்தரவிடப்பட்டால், போரை முன்னெடுப்பேன் ஆனால், அது என் முதல் தேர்வாக இருக்காது, முதல் நடவடிக்கை எப்போதும் பேச்சுவார்த்தைதான்”
- முன்னாள் இந்திய ராணுவ தளபதி எம்.எம். நரவனே -
Post a Comment