கடந்த 3 நாள்களில் இந்த டிரம்ப்புக்கு அந்த அரபு ஷேக்குமார்கள் அள்ளித் தந்திருக்கின்ற பணமும், பரிசும், வணிக ஒப்பந்தங்களும் மலைக்க வைக்கின்றன.
அமெரிக்காவை இந்த ஒப்பந்தங்கள் காப்பாற்றுமா? சீனாவின் எழுச்சியைத்தான் இந்தப் பணமும் பரிசும் தடுக்குமா?
உலக நிலைமை மிக வேகமாக மாறி வருகின்றது.
Azeez Luthfullah
Post a Comment