Header Ads



டிரம்பின் யணத்தைக் குறிக்க, புர்ஜ் கலீஃபா அமெரிக்கக் கொடியின் வண்ணங்களில் ஒளிர்வு


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பயணத்தைக் குறிக்கும் வகையில் வியாழக்கிழமை இரவு புர்ஜ் கலீஃபா அமெரிக்கக் கொடியின் வண்ணங்களில் ஒளிரச் செய்யப்பட்டது.


ஜார்ஜி டபிள்யூ புஷ்ஷின் 2008 பயணத்திற்குப் பிறகு, ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு வருகை தரும் இரண்டாவது அமெரிக்க ஜனாதிபதி திரு டிரம்ப் ஆவார். சவுதி அரேபியா மற்றும் கத்தாரில் முந்தைய பயணங்களுக்குப் பிறகு அவரது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்  அரசு பயணம் அமைந்தது.

No comments

Powered by Blogger.