Header Ads



நாம் வெற்றியடைய வேண்டுமானால், காசாவில் பஞ்ச நிலையை அடைய விடக்கூடாது

 
காசா பகுதியின் அனைத்து பகுதிகளையும் நாங்கள் கட்டுப்படுத்துவோம், அங்கு வன்முறையில் ஈடுபடுவோருடன் சண்டையிடுவோம். 


நாம் வெற்றியடைய வேண்டுமானால், காசாவில் பஞ்ச நிலையை நாம் அடையவிடக்க்கூடாது. ஏனெனில் இந்த நிலையை அடைந்தால், அங்குள்ளவர்கள் எங்களை ஆதரிக்க மாட்டார்கள்.


- இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு -

No comments

Powered by Blogger.