இஸ்ரேலில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் அதிவேக வீதிகள் மூடல்
இஸ்ரேலின் தெற்குப் பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், இஸ்ரேலிய அதிகாரிகள் நாட்டின் 2 மிக நீளமான நெடுஞ்சாலைகளை மூடினர்.
இது சமீபத்திய காட்டுத்தீயின் பேரழிவுக்குப் பின் ஏற்பட்டுள்ள இயற்கைச் சீற்றமாகும்.
அண்மையில் ஏற்பட்ட தீயினால் 4,940 ஏக்கர் நாசமாக்கியது, 21 பேர் காயமடைந்தனர் மற்றும் பத்து நகரங்களில் இருந்து மக்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அதிக வெப்பநிலை மற்றும் பலத்த காற்றினால் தூண்டப்பட்ட இந்த தீ, மிகப்பெரியது, கட்டுப்படுத்த 31 மணிநேரம் ஆனமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment