காசாவில் குழந்தைகள் படும் 'தாங்க முடியாத' துன்பங்களை, நியுயோர்க் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில், தனது உணர்ச்சிபூர்வமான உரையின்போது, நேற்று புதன்கிழமை (28) விவரித்த, பாலஸ்தீன ஐ.நா. தூதர் ரியாத் மன்சூர் கண்ணீர் விட்டழுகிறார்..
Post a Comment