Header Ads



கத்தாரில் ஹமாஸ், அமெரிக்க சிறப்புத் தூதர் ஒரு வரைவு போர் நிறுத்தத்திற்கு இணக்கம்


கத்தாரில் ஹமாஸ் பிரதிநிதிகளும், அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காப்பும் ஒரு வரைவு போர் நிறுத்தத்தை எட்டியுள்ளனர். ஒப்பந்தத்தில் பின்வருவன அடங்கும்:


- 60 நாள் போர் நிறுத்தம்


- உயிருடன் உள்ள 10 கைதிகளையும்விடுவித்தல். 


- பாலஸ்தீன கைதிகள் 2 கட்டங்களில் விடுவிக்கப்படுர்.


- தொடக்கத்தில் 5  இஸ்ரேலியர்  விடுவிக்கப்படுவர் 


- மற்ற ஐந்து பேர் 60வது நாளில் விடுவிக்கப்படுவர்.


- போர் நிறுத்தத்தின் முதல் நாளிலிருந்து நிபந்தனையற்ற மனிதாபிமான உதவிக்கான உத்தரவாதங்கள்.


- அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வரைவின்படி ஒப்பந்தத்தையும் இஸ்ரேலிய துருப்புக்களை திரும்பப் பெறுவதையும் உறுதி செய்வார்.


செய்திகள் மூலம் - ராய்ட்டர்ஸ், அல்ஜசீரா, பிபிசி

No comments

Powered by Blogger.