ஈரானை நாக் அவுட் செய்யுங்கள் என கூறுகிறார்கள் - டிரம்ப்
ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்து மிகவும் தீவிரமான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. ஒரு ஒப்பந்தம் எட்டப்பட வேண்டும் என விரும்பும் கத்தாரின் எமிர் ஷேக் தமீமுக்கு தெஹ்ரான் நன்றி தெரிவிக்க வேண்டும், நான் வேறு பாதையில் செல்ல வேண்டும் என்று பலர் விரும்புகிறார்கள்.
ஈரானை நாக் அவுட் செய்யுங்கள் என அவர்கள் கூறுகிறார்கள். உலகின் சிறந்த, வலிமையான இராணுவ உபகரணங்கள் எங்களிடம் உள்ளன. நாங்கள் 3 வாரங்களில் ISIS ஐ நாக் அவுட் செய்தோம், இதுபோன்று செய்யாமல், ஒப்பந்தம் செய்ய நாம் விரும்புகிறோம்,
ஈரான் பிரச்சினையை மிருகத்தனமான வழியில் அல்லாமல், புத்திசாலித்தனமாக தீர்க்க முடியுமா என்று நாங்கள் பார்க்கிறோம்.
- அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் -
Post a Comment