வெயிலின் கொடுமையால் சிரமப்பட்டவர்களை பள்ளிவாசலுக்குள் அழைத்து, உபசரித்த பள்ளிவாசல்
இந்தியா - திருநெல்வேலி மாவட்டம் கல்லணை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நீட் தேர்வு எழுதவந்திருந்த, மாணவச் செல்வங்களை அழைத்து வந்திருந்த பெற்றோர்கள் உடன் வந்தவர்கள் என அனைவரும் வெயிலின் கொடுமையால், மிகவும் சிரமப்பட்டு நின்று கொண்டிருந்ததை பார்த்த பள்ளிவாசல் நிர்வாகிகள், வெயிலில் நின்ற அனைவரையும் அழைத்து பள்ளிவாசலுக்குள் அமர்த்தி குளிர்பானங்கள் வழங்கிய இஸ்லாமியர்கள்.
Post a Comment