Header Ads



ராஜகிரிய வணிக வளாகத்தில் தீ விபத்து


ராஜகிரிய பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் இன்று (27) மதியம் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.

 

தற்போது மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ள நிலையில், தீயை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.