நெதன்யாகுவின் கொள்கை வெட்கக்கேடானது, அவர் செய்வது வெட்கக்கேடானது
பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்,
மில்லியன் மக்கள் பட்டினியை எதிர்கொள்ளும் காசாவில் பெஞ்சமின் நெதன்யாகுவின் கொள்கை வெட்கக்கேடானது, அவர் செய்வது வெட்கக்கேடானது என்றும், ஐரோப்பியர்கள் பொருளாதாரத் தடைகளை அதிகரிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் TF1 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் போது கூறினார்.
Post a Comment