தெற்கு காசாவில் கான் யூனிஸ் அருகே இடம்பெயர்ந்த மக்களுக்கு தங்குமிடம் அளித்த ஒரு கூடார முகாமின் மீது, இன்று ஞரயிற்றுக்கிழமை (18) நடத்தப்பட்ட தாக்குதல்களில் பல அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். ஏற்பட்ட சேத விபரங்களை பாலஸ்தீனியர்கள் துயரத்துடனும், கண்ணீருடனும் பார்வையிடுகின்றனர்.
Post a Comment