Header Ads



3 அரபு நாடுகளிடமிருந்து டிரம்ப் பெற்ற பணத்தில், காசாவில் என்னவெல்லாம் செய்திருக்கலாம்..?


டிரம்பின் 3 அரபு நாடுகளுக்கான விஜயம், பரந்த புவிசார் அரசியல் மூலோபாயத்தைவிட பொருளாதார முதலீடுகளில் கவனம் செலுத்தியது, சவுதி,  எமிரேட்ஸ், கத்தார் ஆகிய நாடுகளுடன் சுமார் 4 டிரில்லியன் டாலர் ஒப்பந்தங்களைப் பெற்றது. 


வெவ்வேறு சூழல்களில் பார்க்கும்போது, ​அவர் பெற்ற பண முதலீடு மிகப்பெரியது. அந்த பணத்தில் காசாவில் என்னவெல்லாம் செய்திருக்கலாம் என்பதை படம் விளக்குகிறது.

No comments

Powered by Blogger.