Header Ads



பூஞ்சை பிடித்த ரொட்டியை, நாங்கள் தூக்கி வீசுவதில்லை


காசாவைச் சேர்ந்த ஒரு பாலஸ்தீன சகோதரர் கீழ்வருமாறு  எழுதினார், 


ரொட்டி பூஞ்சை பிடித்துவிட்டது என்று நாங்கள் அதை தூக்கி எறிவதில்லை, அதை தண்ணீரில் ஊறவைத்து, சூடாக்கி மீண்டும் சாப்பிடுகிறோம்...🥲


No comments

Powered by Blogger.