அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது வளைகுடா சுற்றுப்பயணத்தின் 2 வது நாளான இன்று புதன்கிழமை கத்தார் சென்றடைந்தார். ஹமாத் சர்வதேச விமான நிலையத்தில் டிரம்ப் தரையிறங்கினார், அங்கு கத்தார் எமிர் ஷேக் தமீம் அவரை வரவேற்றார்.
Post a Comment