Header Ads



இலங்கை வரலாற்றில் முதன்முறையாக பரீட்சை ஆணையாளர் நாயகமாக பெண் ஒருவர் நியமனம்


இலங்கை வரலாற்றில் முதன்முறையாக பரீட்சை ஆணையாளர் நாயகமாக பெண் ஒருவர் நியமனம் பெற்றுள்ளார். நாட்டின் 11ஆவது பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே இன்று (15) உத்தியோகபூர்வமாக கடமையேற்றார். இதன்போது அவரது தாயார் அருகில் நிற்பதை காண்கிறீர்கள்.



No comments

Powered by Blogger.