முஸ்லிம்களுக்கும், ஏனையவர்களுக்கும் பிரச்சினையை உருவாக்கி, அரசாங்கத்திற்கு அவமானத்தை ஏற்படுத்த பிக்னி தடை என பொய் தகவல்
முஸ்லிம்களுக்கும், ஏனையவர்களுக்கும் பிரச்சினையை உருவாக்கி, அரசாங்கத்திற்கு அவமானத்தை ஏற்படுத்த அறுகம்குடாவில் பிக்னி தடை செய்யப்பட்டுள்ளது என வெளியான பொய் தகவல்கள் குறித்து உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, பாதுகாப்பு அமைச்சினையும்,பொலிஸ்மா அதிபரையும் கேட்டுள்ளதாக சுற்றுலாத்துறை பிரதியமைச்சர் பேராசிரியர் ருவான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
Post a Comment