இந்து - இஸ்லாமியர் என வெறுப்பு பரப்பும் செய்திகளை போட, உங்களுக்கு வெட்கமாக இல்லையா..?
பாகிஸ்தானை அழிக்க வேண்டுமல்லவா என இந்திய ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு,
'இல்லை, அங்கும் மனிதர்கள்தான் இருக்கிறார்கள். எந்த நாட்டையும் அழிக்கக் கூடாது' என சிறுவன் பதில்.
'இப்படி சொல்ல உனக்கு வெட்கமாக இல்லையா' என்ற ஊடகவியலாளரின் கேள்விக்கு,
'இந்து-இஸ்லாமியர் என வெறுப்பு பரப்பும் செய்திகளை போட உங்களுக்கு வெட்கமாக இல்லையா?' என சிறுவன் பதிலடி!
https://chat.whatsapp.com/DQWmz6WP7L22D3n0NZ5PQ2
வட்சப்பில் இணைய.. 👆👆
(தகவல் ஆதாரம் - Kalaignar Tv)
Post a Comment