Header Ads



ஜிகாத் அமைப்புகளின் இலக்காக இலங்கையும் மாறலாம்


ஜிகாத் அமைப்புகளின் இலக்காக இலங்கையும் மாறலாமெனவும் இவ்வாறு ஜிகாதிகளின் இலக்காக இலங்கை மாறுவதற்கு முக்கிய காரணம், அநுரகுமார அரசாங்கம், இந்தியாவுடன் செய்து கொண்ட இரகசியமான முறையிலான பாதுகாப்பு ஒப்பந்தமே எனவும், இந்தியாவுடன் செய்துள்ள திருட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் காரணமாக இலங்கை இந்தியாவின் பக்கம் நிற்கவேண்டும். இதனால் உலகில் உள்ள ஜிகாதிகளின் இலக்காக இலங்கை மாறுவதற்கான வாய்ப்பு உள்ளனவும்.  நாட்டுப்பற்றுள்ள தலைவர் என்றால் இந்தியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை வெளிப்படுத்துங்கள் என சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.