Header Ads



ஓட்டைப் பல்லு தாய், தங்கையுடன் சுவனம் சென்றான்


நமது குழந்தைகளுக்கு சிறுவயதில் பல்லு விழுந்தால், அவர்களை ஓட்டை பல்லு என்று குறும்பாக அழைப்போம். 


சில வேளைகளில் குழப்படி செய்தால், பல்லு மீண்டும் முளைக்காது என்றுகூடசொல்லுவோம். 


குழந்தைக்கு பல்லு விழுந்த இடத்திலிருந்து கசியும் இரத்தத்தைக் கண்டு கவலையடைவோம். 


காசாவில் தினமும் மரண ஒலியும் இரத்த ஓட்டமும் நிகழ்ந்தபடியே உள்ளது. 


தெற்கு காசா பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட தாக்குதலில் இசாம் (ஓட்டை பல்லு) மற்றும் சிவார் என்ற 2 குழந்தைகளும், அவர்களது தாயாருடன் இணைந்தபடியே சுவனம் சென்றனர். 


காசா மக்களுக்காக இறைவனிடம் கையேந்ந மறக்காதிருப்போம்...

No comments

Powered by Blogger.