கத்தார் அமீர், புட்டினிடம் வலியுறுத்திய விடயம்
பல மாதங்களுக்கு முன்பு எட்டப்பட்ட, போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறியதாக கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி கூறினார்.
ஜெருசலேமை தலைநகராகக் கொண்ட முழுமையான சுதந்திர பாலஸ்தீன நாடு இல்லாமல் அமைதி சாத்தியமற்றது என்று, கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி ரஸ்யா ஜனாதிபதி விளமிடிர் புட்டின் உடனான சந்திப்பின் போது வலியுறுத்தியதாக, சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

Post a Comment