காலியில் உளள இந்திய உணவகத்தில், கொழும்பு முஸ்லிம் குடும்பத்தினர் மீது அகோரத் தாக்குதல் (வீடியோ)
காலியில் இந்திய உணவகம் ஒன்றுக்குச் சென்றுள்ள கொழும்பைச் சேர்ந்த முஸ்லிம் குடும்பமொன்றை அந்த உணவகத்தில் வேலை செய்பவர்கள் தாக்கியுள்ளனர்.
சம்பவம் பற்றி மேலதிகத் தகவல்கள் கிடைத்தவுடன் விரிவான செய்தி பதிவேற்றம் செய்யப்படும்

Post a Comment