Header Ads



சீனா பொருட்கள் மீதான வரியை 245 சதவீதமாக உயர்த்திய அமெரிக்கா


சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரியை 245 சதவீதமாக அமெரிக்கா உயர்த்தியுள்ளது. 


145 சதவீதமாக இருந்த வரி தற்போது மேலும் 100 சதவீதம் உயர்த்தப்பட்டு 245 சதவீதமாக அதிகரித்துள்ளது.

No comments

Powered by Blogger.