Dr. அர்ச்சுனாவின் உரைக்கு முஸ்லிம்களிடமிருந்து வந்த எதிர்ப்பலையானது சொல்லி இருக்கின்ற செய்தி
Dr. அர்ச்சுனாவின் 'விவாக விவாகரத்து சட்ட திருத்தம்' உரைக்கு முஸ்லிம்களிடமிருந்து வந்த எதிர்ப்பலையானது தற்போதைய அரசாங்கத்திற்கு மிகப்பெரும் செய்தியை சொல்லி இருக்கின்றது. இந்த சமூகத்தின் சக்தியானது மடைமாற்றம் செய்யப்படாமல், இலக்கை நோக்கி நகர்வதற்கு ஆவன செய்ய வேண்டும்.
-சட்டத்தரணி ஷிபானா ஷரிபுத்தீன்-
https://www.facebook.com/share/v/1J3XK5NPN7/

Post a Comment