Header Ads



ஹமாஸ் தலையில் இருந்து கொம்புகள் வளரவில்லை, அவர்கள் உண்மையில் மிகவும் நல்ல மனிதர்கள்;


அமெரிக்க அதிபர் டிரம்ப் பணயக்கைதிகள் தூதர் ஆடம் போஹ்லர், ஹமாஸுடன் நேரடி பேச்சுவார்த்தைக்குப் பிறகு, ஹமாஸ்    நல்ல மனிதர்கள் என்று கூறியுள்ளார்.


தொலைக்காட்சி போட்டி ஒன்றின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.


'அவர்களுடைய தலையில் இருந்து கொம்புகள் வளரவில்லை. அவர்கள் உண்மையில் மிகவும் நல்ல மனிதர்கள்; எங்களைப் போன்றவர்கள், அமெரிக்கா இஸ்ரேலின் முகவர் அல்ல' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.