அல் ஹிலால் கல்லூரி மாணவத் தலைவர்களுக்கான பதக்கம் சூட்டும் விழா
நீர்கொழும்பு அல்-ஹிலால் மத்திய கல்லூரியின் மாணவத் தலைவர்களுக்கான பதக்கம் சூட்டும் விழா அதிபர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக உதவி பிரதேச செயலாளர் மனிக் சேனநாயகே மாநகர சபை ஆணையாளர் நுவனி சுது சிங்க்கே ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் பிரதம அதிதிகள் மாணவர்க்குக்கு பதக்கம் அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.
முஸாதிக் முஜீப்
Post a Comment