நோன்பு துறக்க விருந்தினராக அமர்ந்திருக்கும், தேவிக் குட்டியின் சந்தோஷ நிமிடங்கள்
இந்தியா - கேரளா மலப்புறம் கருத்தாட்டில் சேர்ந்த, ஐயப்பதாஸ் - வித்யா தம்பதியர் மகள் 8 வயது தேவிகுட்டி. தனது அண்டை வீடுகள் சேர்ந்த பள்ளிக்கூட வகுப்பு நண்பர்கள், ரமலான் நோன்பிருப்பதை பார்த்து தனக்கும் நோன்பு பிடிக்கும் ஆவலை பெற்றோரிடம் தெரிவிக்க, மகளின் விருப்பத்துக்கு அவர்கள் ஆதரவு தெரிவித்து நோன்பு வைக்க உதவினர்.
ஒரு முழு நோன்பு பூர்த்தி செய்த தேவிக்குட்டி, தனது சகோதரனுடன் அண்டைவீட்டில் முஸ்லிம் சிறுவர், சிறுமியருடன் அமர்ந்து நோன்பு துறக்க, விருந்தினராக அமர்ந்திருக்கும் சந்தோஷ நிமிடங்கள்...
Colachel Azheem
வட்சப்பில் இணைய..
Post a Comment