ரணில் - மோடி சந்திப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது இந்தியாவில் நடைபெறும் NXT மாநாட்டில் கலந்து கொண்டு, இன்று (01) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
X இல் ஒரு செய்தியை வெளியிட்ட இந்தியப் பிரதமர், "NXT மாநாட்டில், எனது நண்பர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்தேன். எங்கள் தொடர்புகளை நான் எப்போதும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன், பல்வேறு பிரச்சினைகள் குறித்த அவரது கண்ணோட்டத்தைப் பாராட்டியிருக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment