நோன்பின் மருத்துவ நன்மைகள் (வீடியோ)
நோன்பு நோற்பது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் அது கட்டாயம் ஆகும். நோன்பாளிகளுக்காகவே பிரத்தியேக சுவனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இஸ்லாம் குறிப்பிடுகிறது. புனித ரமலான் நோன்பினால் ஏற்படும் பயன்களும் எண்ணற்றவை. நோன்பு குறித்து மருத்துவர் அஸ்வின் விஜய் அவர்களின் விளக்கம். மாற்றுமத சகோதரர்களுக்கு இந்த வீடியோவில் பதிலகள் உண்டு.
https://www.facebook.com/share/v/1B7LRwwPvE/

Post a Comment