அமெரிக்கர்களின் எந்த ஆக்கிரமிப்பும் கடுமையான, பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தும் - ஈரான்
ஈரான் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது
அமெரிக்கர்களின் எந்தவொரு ஆக்கிரமிப்புச் செயலும் கடுமையான மற்றும் பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், அதற்கு அமெரிக்கா முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டுமெனவும் என்றும் அந்த எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Post a Comment