Header Ads



19 நாட்கள் தலைமறைவாக இருந்த தேசபந்து சரணடைந்தார்


முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன்  19 நாட்கள் தலைமறைவாக இருந்த நிலையில் புதன்கிழமை (19) காலை மாத்தறை நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.


டிசம்பர் 31, 2023 அன்று மாத்தறை வெலிகமவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கொழும்பு குற்றப் பிரிவின் அதிகாரி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக,  தேசபந்து தென்னகோன் உட்பட 8 பேரை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


 

No comments

Powered by Blogger.