மட்டக்களப்பு ஆரையம்பதி கடற்கரையில் மிதந்து வந்த மர்ம பொருள் ஒன்றை இளைஞர் ஒருவர் திறந்து பார்க்க முற்பட்ட போது வெடித்ததில் குறித்த இளைஞர் காயமடைந்துள்ளார்.
அவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment