இலங்கையின் இளம் ஆளுமைகளுக்கும், பிரித்தானிய தூதுவருக்கும் சந்திப்பு
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரு பெட்றிக் (Andrew Patrick) மற்றும் அரசியல் தொடர்பாடல் துறையைச் சேர்ந்த இளம் ஆளுமைகளுக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று அண்மையில் வெஸ்ட்மின்ஸ்டர் இல்லத்தில் இடம்பெற்றது.
தற்போதைய அரசியல் போக்கு, சட்டக் கட்டமைப்பு மற்றும் பாராளுமன்ற ஜனநாயகத்தின் முக்கியத்துவம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தலைப்புகளில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

Post a Comment