நாளை புதன்கிழமை (05) திட்டமிடப்பட்டிருந்த நாடு தழுவிய வேலைநிறுத்தம், சுகாதார அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவுடன் நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது.
Post a Comment