Header Ads



அழிக்கப்பட்ட கட்டிடங்களுக்கு மத்தியில், முதலாவது [சஹர்] நோன்பை ஆரம்பித்த காஸா மக்கள்


காஸா மீதான போரால் அழிக்கப்பட்ட கட்டிடங்களுக்கு மத்தியில் கான் யூனிஸ் மக்கள் இன்று (01) சனிக்கிழமை தமது முதலாவது [சஹர்] நோன்பை ஆரம்பித்தனர்.



No comments

Powered by Blogger.