Header Ads



சவூதி தூதுவர் கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த இப்தார்


இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி ஏற்பாடு செய்திருந்த இப்தார் நிகழ்வு இன்று (06) கொழும்பில் நடைபெற்றது.


நிகழ்வில் சபாநாயகர், அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழ், சிங்கள, முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதுவர்களும் பங்கேற்னர்.






No comments

Powered by Blogger.