கொடூரமான சித்திரவதைகளின் பின், விடுவிக்கப்பட்டுள்ள 456 பாலஸ்தீனிய கைதிகள்
காசா - கான் யூனிஸில் உள்ள ஐரோப்பிய மருத்துவமனையின் நர்சிங் இயக்குநர் ஸாலிஹ் அல்-ஹம்ஸ் வெளியிட்டுள்ள தகவல்
- 456 பாலஸ்தீனிய கைதிகள் சிறைகளில் அனுபவித்த கடுமையான சித்திரவதைகளால் நடக்க முடியாமல் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு வந்தனர்.
- பெரும்பாலான கைதிகள் தோல் நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.
- கைதிகள் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானார்கள்.
- விடுவிக்கப்பட்ட கைதிகளில், 15 பேர் மருத்துவ ஊழியர்கள்.

Post a Comment