Header Ads



பாதாள உலகத்தை முடிவுக்குக் கொண்டுவர, சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும் - ஜனாதிபதி உறுதி


எதிர்காலத்தில் பாதாள உலகத்தை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

 

பாராளுமன்றத்தில் பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் ஜனாதிபதி இதனை வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

No comments

Powered by Blogger.