எதிர்வரும் சனிக்கிழமை 15 ஆம் திகதி பிற்பகலுக்குள் ஹமாஸ் இஸ்ரேலிய கைதிகளை விடுவிக்கவில்லை என்றால், காஸாவில் போர் நிறுத்தம் முடிவுக்கு வரும் என்றும், இராணுவம் மீண்டும் சண்டையைத் தொடங்கும் என்றும் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
Post a Comment