Header Ads



நாமோ ஏழைகள், இவற்றை‌ எப்படிக் கடைபிடிக்க முடியும்..?


மகனே.. வாழ்க்கையில் 3  விடயங்களை விடாமல் கடைபிடிக்க வேண்டும். 


* மிகச் சிறந்த உணவை உண்ண வேண்டும்


* மிகச் சிறந்த படுக்கையில் தான் உறங்க வேண்டும்


* மிகச்சிறந்த இல்லத்தில் தான் தங்க வேண்டும் என்றார் ஞானாசான்.


நாமோ ஏழைகள். இவற்றை‌ எப்படிக் கடைபிடிக்க முடியும்? எனக் கேட்டான் சீடன்


- பசித்த பிறகே உண்ண வேண்டும். அதுவே மிகச்சிறந்த உணவு


- அதிகம் பணியாற்றிச் சோர்வுடன் உறங்கினால், அப்படுக்கையே சிறந்த படுக்கை


- மக்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்வதன் மூலம், அவர்களின் உள்ளத்தில் உனக்கு இடம் கிடைத்தால் அதுவே மிகச்சிறந்த வசிப்பிடம் என்றார் ஞானாசான்.


-Musthafa Qasimi-

https://chat.whatsapp.com/DQWmz6WP7L22D3n0NZ5PQ2

வட்சப்பில் இணைய.. 

No comments

Powered by Blogger.