எப்போது முடியும் இந்த கொடூரம்...?


காஸாவில் உள்ள ஒரு பாலஸ்தீனிய சிறுவன் மிக மோசமான தோல் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளான்.


மருந்து இல்லை


மருத்துவர்கள் இல்லை


சிகிச்சை இல்லை


துன்பம் மட்டும் தொடருகிறது


எப்போது முடியும் இந்த கொடூரம்...?


No comments

Powered by Blogger.