Header Ads



தேங்கிக் கிடக்கிறது காசா குழந்தைகளின் சோகக் கதைகள்...


காஸா குழந்தைகளின் நிலை எவ்வளவு வேதனையானது என்பதற்கு  ஹனா அல்-அவதி  என்ற இந்தக் குழந்தையின் முகம் சாட்சி பகருகிறது.  


ஹனாவின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. 


அவர் நீண்ட  தாமதத்திற்குப் பிறகே வெளியேற அனுமதிக்கப்பட்டார். 15 மாத காசா போர் ஏற்படுத்திய பாதிப்புகள் அகோரமானவை.  


இதுபோன்று வெளியே சொல்லப்படாத பல ஆயிரம் காசா குழந்தைகளின் சோகக் கதைகள், அங்கு தேங்கிக் கிடக்கிறது. 


அந்தத் தாயின் முகத்தைப் பாருங்கள், கவலைகள் புரண்டோடியுள்ளது. 


யுத்தம் அற்ற உலகம் கேட்போம். 


அதில் பலஸ்தீனர்களுக்கு ஒரு தேசம் வேண்டுமென முழங்குவோம். 


அந்தக் குழந்தைகளின் நல்ல எதிர்காலத்திற்காகவும் பிரார்த்திப்போம்...🤲


www.jaffnamuslim.com

No comments

Powered by Blogger.