Header Ads



ரூபாவின் மெறுமதியில் வீழ்ச்சி (முழு விபரம்)


கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (பிப்ரவரி 3) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.


இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு வீதம் 301.99 ரூபாவிலிருந்து 294.47 ரூபாவாக அதிகரித்துள்ளது


வளைகுடா நாணயங்கள் உட்பட வெளிநாட்டு நாணயங்களின் கூடைக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதியும் சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.




No comments

Powered by Blogger.