அக்டோபர் 2023 முதல் இஸ்ரேலின் இனப்படுகொலைப் போரினால் அழிக்கப்பட்ட காஸாவில் பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் மற்றும் பள்ளிவாசல்களை மலேசியா கட்டிக் கொடுக்கும் என்று அந்நாட்டுப் பிரதமர் பிரதமர் அன்வார் இப்ராகிம் பகிரங்க அறிவிப்புச் செய்துள்ளார்.
Post a Comment