ஸ்வீடனில் உள்ள வயது வந்தோர் பள்ளி ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலியாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.செவ்வாயன்று ஓரேப்ரோ நகரில் உள்ள வயது வந்தோர் கல்வி மையத்தில் இந்தத் தாக்குதல் நடந்தது,
Post a Comment