பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த உள்நாட்டு கலகம் முடிவடைந்து தற்போது சிரியாவில் புதிய அரசு அமைந்துள்ளது.அதன் அதிபராக முஹம்மது ஷாரா உள்ளார்.அரசு முறை பயணமாக இன்று சவூதி வருகை தந்துள்ளார்.
Post a Comment