புதுக்கடை நீதிமன்ற துப்பாக்கிச் சூட்டில் துப்பாக்கிதாரிக்கு பெண் ஒருவர் உதவியதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்கள் நாட்டை விட்டு தப்பிச் செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment