Header Ads



இன்றும் மின்சாரம் வெட்டப்படும்


இன்று (13) நாடு முழுவதும்  ஒரு மணி நேர மின்வெட்டு அமல்படுத்தப்படும் என்று இலங்கை மின்சார சபை (CEB)  அறிவித்துள்ளது.


இதன்படி, வெவ்வேறு இடங்களில் இன்று மாலை 5 மணி முதல் இரவு 9.30 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணி நேர மின்வெட்டு அமல்படுத்தப்படும் என CEB தெரிவித்துள்ளது. 

No comments

Powered by Blogger.